![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Mule_buck_doe_elk_creek_r_myatt_%25285489811074%2529.jpg/640px-Mule_buck_doe_elk_creek_r_myatt_%25285489811074%2529.jpg&w=640&q=50)
கோவேறு கழுதை மான்
From Wikipedia, the free encyclopedia
கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.[1][3][4][5][6][7]
விரைவான உண்மைகள் கோவேறு கழுதை மான், காப்பு நிலை ...
கோவேறு கழுதை மான் | |
---|---|
![]() | |
பெண்மான் (இடது) மற்றும் ஆண்மான் (வலது) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இருசொற் பெயரீடு | |
Odocoileus hemionus (Rafinesque, 1817)[2] | |
துணையினங்கள் | |
10, but some disputed (see text) | |
![]() |
மூடு