கோவாய்
From Wikipedia, the free encyclopedia
கோவாய், இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள் கோவாய் খোয়াইKhowai, நாடு ...
கோவாய்
খোয়াই Khowai | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | கோவாய் மாவட்டம் |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 21,387 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 799201 |
Area code | 3825 |
மூடு