கோலா டிப்பாங்
மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராம நகரம். / From Wikipedia, the free encyclopedia
கோலா டிப்பாங் அல்லது கோலா தீபாங் (Kuala Dipang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராம நகரம். கம்பார் நகரத்தில் இருந்து 10 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. கோலா டிப்பாங் கிராம நகரத்திற்கு மிக அருகில் கோப்பேங் எனும் மற்றும் ஒரு சிறுநகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் கோலா டிப்பாங்Kuala Dipang瓜拉丁邦, நாடு ...
கோலா டிப்பாங் Kuala Dipang 瓜拉丁邦 | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1800 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
இணையதளம் | http://www.mdkampar.gov.my/ |
மூடு
இந்தக் கிராம நகரைக் கோலா தீபாங் என்றும் சிலர் அழைப்பது உணடு. அந்தச் சொல் இந்தோனேசிய மொழி வழக்குச் சொல்லாகும். மலாய் மொழி உச்சரிப்பில் கோலா டிப்பாங் என்பதே சரியான சொல் ஆகும்.