கோலார் அம்மன் கோவில்
From Wikipedia, the free encyclopedia
கோலாரம்மன் கோவில் என்பது கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.[1] இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்திய சோழர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலாகும். கோலார் மக்கள் இறைவி பார்வதியை கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
- கோலாரம்மன் கோவில். கோலார்
- கோலாரம்மன் கோயிலின் முழுத்தோற்றம்
விரைவான உண்மைகள் கோலார் அம்மன் கோவில், கோயில் தகவல்கள் ...
கோலார் அம்மன் கோவில் | |
---|---|
கோயில் தகவல்கள் |
மூடு