கோலார் அணை
From Wikipedia, the free encyclopedia
கோலார் அணை (Kolar Dam) இந்தியாவின் போபால் நகரத்திற்கு தென்மேற்கே 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நர்மதை நதியின் கிளை நதியான கோலார் ஆற்றின் மீது செகோர் மாவட்டத்தில் உள்ள இலவாக்வேரி கிராமத்திற்கு அருகில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]
விரைவான உண்மைகள் கோளார் ஆறு Kolar Dam, புவியியல் ஆள்கூற்று ...
கோளார் ஆறு Kolar Dam | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 22.959520°N 77.346175°E / 22.959520; 77.346175 |
உரிமையாளர்(கள்) | மத்தியப் பிரதேச அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | கோலார் ஆறு |
உயரம் | 45 m (148 அடி) |
நீளம் | 590 m (1,940 அடி) |
மூடு