கோரியா மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோரியா மாவட்டம், சத்தீசுகர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வைகுந்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
கோரியாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர் | |
மாநிலம் | சத்தீசுகர், இந்தியா |
---|---|
தலைமையகம் | வைகுந்தபுரம் |
பரப்பு | 6,604 km2 (2,550 sq mi) |
மக்கட்தொகை | 658,917 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
படிப்பறிவு | 71.41 |
பாலின விகிதம் | 971 |
வட்டங்கள் | 5 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
கோரியா மாவட்டத்தின சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[3][4][5]