![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Hephaistos.temple.AC.02.jpg/640px-Hephaistos.temple.AC.02.jpg&w=640&q=50)
கோயில் (வழிபாட்டிடம்)
சமயம் அல்லது ஆன்மிகம் சார் செயற்பாட்டுகளுக்கான இடம் / From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, கோயில் என்பதைப் பாருங்கள்.
வழிபாட்டிடம் என்பது ஆன்மீக சடங்குகள், பிரார்த்தனை, பலியிடல் போன்ற செயல்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிடமாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Hephaistos.temple.AC.02.jpg/320px-Hephaistos.temple.AC.02.jpg)