தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலும் அடங்குகிறது.
கோயம்புத்தூர் தெற்கு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,52,753[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, அதுவரை கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு என பெயர்மாற்றம் பெற்றது.[2]
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை. [3]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | இரா. துரைசாமி | அதிமுக | 80637 | கந்தசாமி | திமுக | 52841 | 27796 |
2016 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 59788 | மயூரா எஸ். ஜெயகுமார் | காங்கிரசு | 42369 | 17419 |
2021 | வானதி சீனிவாசன் | பாஜக | 53,209 | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | 51,481 | 1,728 |
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.