கோன்சு
From Wikipedia, the free encyclopedia
கோன்சு (Khonsu) பண்டைய எகிப்திய சந்திரக் கடவுள் ஆவார். எகிப்திய மொழியில் கோன்சு என்பதற்கு வானத்தில் இரவில் பயணிப்பவர் எனப்பொருளாகும்.[1] தீபை நகரக் கோயிலில் அமூன், மூத் மற்றும் அவரது குழந்தையான கோன்சு கடவுள்களின் சிற்பம் உள்ளது.
விரைவான உண்மைகள் கோன்சு, பெற்றோர்கள் ...
மூடு