கோதிக் கட்டிடக்கலை

From Wikipedia, the free encyclopedia

கோதிக் கட்டிடக்கலை
Remove ads

கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும். குறிப்பாக இப்பாணி, தேவாலயங்கள், பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புக்களோடு தொடர்புடையது. 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தொடர்ந்தே 15 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை உருவானது. 18 ஆம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் ஆரம்பமான கோதிக் மறுமலர்ச்சி முயற்சிகள், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் பரவியது. இது சிறப்பாகச், சமயம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்புக்கள் ஊடாக 20 ஆம் நூற்றாண்டிலும் புழக்கத்திலிருந்தது.[1][2][3]

Thumb
கோதிக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட மிலான் பேராலயம்.

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்
Remove ads

மேலும் வாசிக்க

  • Fletcher, Banister; Cruickshank, Dan, Sir Banister Fletcher's a History of Architecture, Architectural Press, 20th edition, 1996 (first published 1896). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-2267-9. Cf. Part Two, Chapter 14.
  • von Simson, Otto Georg (1988). The Gothic cathedral: origins of Gothic architecture and the medieval concept of order. ISBN 0-691-09959-6.
  • Glaser, Stephanie, "The Gothic Cathedral and Medievalism," in: Falling into Medievalism, ed. Anne Lair and Richard Utz. Special Issue of UNIversitas: The University of Northern Iowa Journal of Research, Scholarship, and Creative Activity, 2.1 (2006) பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம். (on the Gothic revival of the 19th century and the depictions of Gothic cathedrals in the Arts)
  • Moore, Charles (1890). Development & Character of Gothic Architecture. Macmillan and Co. ISBN 1-4102-0763-3.
  • Tonazzi, Pascal (2007) Florilège de Notre-Dame de Paris (anthologie), Editions Arléa, Paris, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-86959-795-9
  • Wilson, Christopher (2005). The Gothic Cathedral - Architecture of the Great Church. Thames and Hudson. ISBN 978-0500276815.
Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads