சார்க்கண்டில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கோடர்மா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோடர்மா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
கோடர்மாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வடக்கு சோட்டாநாக்பூர் |
தலைமையகம் | கோடர்மா |
பரப்பு | 1,500 km2 (580 sq mi) |
மக்கட்தொகை | 717,169 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 427/km2 (1,110/sq mi) |
படிப்பறிவு | 68.35% |
பாலின விகிதம் | 949 |
மக்களவைத்தொகுதிகள் | கோடர்மா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு கோடர்மா, பர்காடா, பர்ஹி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் கோடர்மா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.