கோங் யூ
தென் கொரியா நடிகர் / From Wikipedia, the free encyclopedia
கோங் யூ (ஆங்கில மொழி: Gong Yoo) (பிறப்பு: ஜூலை 10, 1979) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ், பிக் போன்ற மிகவும் புகழ் பெற்ற தொடர்கள் ஆகும்.
விரைவான உண்மைகள் கோங் யூ, பிறப்பு ...
கோங் யூ | |
---|---|
பிறப்பு | கோங் ஜி-சுள் சூலை 10, 1979 (1979-07-10) (அகவை 44) புசான் தென் கொரியா |
கல்வி | க்யுங் ஹீ பல்கலைக்கழகம் (அரங்கு) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001-இன்று வரை |
மூடு