கோங்கோ மொழி
அங்கோலா மற்றும் இரண்டு காங்கோவில் வாழும் கொங்கோக்கள் பேசும் மொழி / From Wikipedia, the free encyclopedia
கோங்கோ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி அங்கோலா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏற்ழ்தாழ ஏழு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இது கிதூபா என்னும் மொழிக்கு அடித்தளமாக அமைந்த மொழி ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Kikongo-m.jpg/220px-Kikongo-m.jpg)
விரைவான உண்மைகள் Kongo, நாடு(கள்) ...
Kongo | |
---|---|
Kikongo | |
நாடு(கள்) | ![]() ![]() ![]() |
பிராந்தியம் | மத்திய ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7 மில்லியன் (date missing) |
Niger–Congo
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() ![]() |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kg |
ISO 639-2 | kon |
ISO 639-3 | kon |
மூடு