கோகர்நாக்
From Wikipedia, the free encyclopedia
கோகர்நாக் (Kokernag) ஒரு துணை மாவட்ட நகரமும் மற்றும் இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிரெங் பள்ளத்தாக்கிலுள்ள (காஷ்மீரின் தங்கக் கிரீடம்) ஒரு பேரூராட்சியாகும். இந்த இடம் தோட்டங்கள், அழகிய நன்னீர் நீரூற்றுகள் மற்றும் ரெயின்போ திரௌட் பண்ணைகள் (மீன் பண்ணைகள்) ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இது அனந்த்நாகிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 244 வழியாக 25.கி.மீ. தொலைவிலுள்ளது. இது மாநில தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து மிகவும் பிரபலமான வார இறுதிப் பயணங்களில் ஒன்றாகும்.[1]
விரைவான உண்மைகள் கோக்கர்நாக் பிரெங் கோக்கர்நாக், நாடு ...
கோக்கர்நாக்
பிரெங் கோக்கர்நாக் | |
---|---|
துணை மாவட்ட நகரம் | |
அடைபெயர்(கள்): பிரெங் கோக்கர்நாக் | |
ஆள்கூறுகள்: 33.584721°N 75.308601°E / 33.584721; 75.308601 | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
ஏற்றம் | 2,000 m (7,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,553 |
மொழிகள் | |
• அலுவல் | உருது, காஷ்மீரி, |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 192202 |
வாகனப் பதிவு | ஜேகே03 |
இணையதளம் | Anantnag District |
மூடு