கொருக்கை வீரட்டேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும்.
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 11.1553°N 79.6123°E / 11.1553; 79.6123 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | யோகீசபுரம், காமதகன புரம், கம்பகரபுரம் |
பெயர்: | கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கொருக்கை - 609203 |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீரட்டேசுவரர்[1] |
தாயார்: | ஞானாம்பிகை |
தல விருட்சம்: | கடுக்காய் மரம் |
தீர்த்தம்: | சூலதீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
மூடு