![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/%25EC%2595%25BD%25EC%2582%25B0_%25EA%25B0%2595%25EC%259D%25B4%25EC%2598%25A4_%25EC%25B4%2588%25EC%2583%2581.jpg/640px-%25EC%2595%25BD%25EC%2582%25B0_%25EA%25B0%2595%25EC%259D%25B4%25EC%2598%25A4_%25EC%25B4%2588%25EC%2583%2581.jpg&w=640&q=50)
கொரிய வண்ண ஓவியம்
From Wikipedia, the free encyclopedia
கொரிய வண்ண ஓவியம் (Korean painting) பலவகைப் பரப்புகளில் கொரியாவில் தீட்டப்பட்ட அல்லது புலம்பெயர்ந்த கொரியர்களால் தீட்டப்பட்ட ஓவியத்தைக் குறிக்கும். இது பாறைக்கீறல்களில் இருந்து மாறும் ஒளிப்பின்னலைப் பயன்படுத்தும் நிகழ்கால பின்னைப் புத்திய ஓவியம் வரை உள்ளடக்கும். அணிஎழுத்துகள் அருகலாக எல்லா ஓவியன்களிலும் அமையலாம்.காண்க, கொரிய அணிஎழுத்து. கிழக்காசிய ஓவியங்களைப் போலவே கொரிய ஓவியத்திலும் இடவெளி அழகு பெரும்பங்காற்றுகிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/%EC%95%BD%EC%82%B0_%EA%B0%95%EC%9D%B4%EC%98%A4_%EC%B4%88%EC%83%81.jpg/640px-%EC%95%BD%EC%82%B0_%EA%B0%95%EC%9D%B4%EC%98%A4_%EC%B4%88%EC%83%81.jpg)
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |