கொம்புப்பூச்சி
From Wikipedia, the free encyclopedia
கொம்புப்பூச்சி (Treehoppers (more precisely typical treehoppers to distinguish them from the Aetalionidae) and thorn bugs) என்பவை மெம்ராசிடி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக் குழுவாகும். இதில் 3,200 இனங்களும், 400 பேரனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[1] இவை அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன; இவற்றில் ஐரோப்பாவில் இருந்து மூன்று இனங்கள் மட்டும் அறியப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் கொம்புப்பூச்சி Treehopper, உயிரியல் வகைப்பாடு ...
கொம்புப்பூச்சி Treehopper | |
---|---|
Ceresa taurina | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Hemiptera |
துணைவரிசை: | Auchenorrhyncha |
உள்வரிசை: | Cicadomorpha |
பெருங்குடும்பம்: | Membracoidea |
குடும்பம்: | Membracidae |
துணைக்குடும்பம் | |
Centronodinae (disputed) | |
வேறு பெயர்கள் | |
Nicomiidae |
மூடு