கொனோடோப்பு போர்
உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, கிழக்கு உக்ரைனை தாக்குவதற்காக உருசிய இராணுவம் கொனோட / From Wikipedia, the free encyclopedia
கொனோடோப்பு போர் (Battle of Konotop) என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, கிழக்கு உக்ரைனை தாக்குவதற்காக உருசிய இராணுவம் கொனோடோப்பு நகரத்தை முற்றுகையிட்டபோது அந்நகரைச் சுற்றிலும் உருசிய-உக்ரைன் இராணுவப் படைகளுக்கு இடையில் நடைபெற்ற போர் நடவடிக்கையாகும்.
விரைவான உண்மைகள் கொனோடோப்பு போர் Battle of Konotop (2022), நாள் ...
கொனோடோப்பு போர் Battle of Konotop (2022) |
|||||||
---|---|---|---|---|---|---|---|
கிழக்கு உக்ரைன் தாக்குதலும் 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பும் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தெரியவில்லை | ![]() |
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை உக்ரைன்: 2 காயம்[1] |
||||||
உக்ரைன்: 3 பேர் காயம்[2] |
மூடு