![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Passion_fruits_-_whole_and_halved.jpg/640px-Passion_fruits_-_whole_and_halved.jpg&w=640&q=50)
கொடித்தோடை
From Wikipedia, the free encyclopedia
கொடித்தோடை (தாட்பூட்பழம்) (Passion fruit, Passiflora edulis) என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.
விரைவான உண்மைகள் கொடித்தோடை, உயிரியல் வகைப்பாடு ...
கொடித்தோடை | |
---|---|
![]() | |
பழுத்த ஊதா அவுத்திரேலிய வகை தாட்பூட்பழமும் அதன் குறுக்கு வெட்டும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Passifloraceae |
பேரினம்: | Passiflora |
இனம்: | P. edulis |
இருசொற் பெயரீடு | |
Passiflora edulis யோன் சிம்ஸ், 1818 | |
மூடு
வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது.
கொடித்தோடைப் பழங்கள் வௌளரீயம், சாறு நிறைந்த பழமாகும். இது உருண்டையாகவும், நீள் வடிவமாகவும் காணப்படுவதோடு, பழுத்த பழங்கள் மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் உள்ளது.[1][2]
- கொடித்தோடை ஜாம்
- வீட்டில் செய்த கொடித்தோடைப் பழச்சாறு
- கொடித்தோடைத் தேன்
- கொடித்தோடை மதுசார பானம்
- கொடித்தோடை எண்ணை
- கொடித்தோடைக் குளிர்களி