![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Kerala_jain_temple.jpg/640px-Kerala_jain_temple.jpg&w=640&q=50)
கொச்சி சமணக் கோயில்
From Wikipedia, the free encyclopedia
கொச்சி சமண கோயில் (Kochi Jain temple) அல்லது தருமநாதர் சமணக் கோயில் என்பது கேரளாவின் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரியில் உள்ள ஒரு சமணக் கோவிலாகும்.
விரைவான உண்மைகள் கொச்சி சமணக் கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
கொச்சி சமணக் கோயில் | |
---|---|
![]() தருமநாதர் சமணக் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மட்டாஞ்சேரி, கொச்சி, கேரளம் |
புவியியல் ஆள்கூறுகள் | 9°57′43″N 76°15′16″E |
சமயம் | சைனம் |
இணையத் தளம் | jaintemplecochin |
மூடு