கொசேர் உணவுகள்
From Wikipedia, the free encyclopedia
கொசேர் உணவுகள் (கொஷேர், Kosher foods) யூதர்களின் கேஷ்ரூத் எனப்படும் உணவுக் கட்டுபாட்டுக் கொள்கைகளுக்குட்பட்ட உணவுகளாகும். இது லேவியர் மற்றும் இணைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. எபிரேய மொழியில் கொசேர் (כָּשֵׁר, /kɑːʃɛər/), என்பது "தகுதியான" (இங்கு உண்ணத்தகுந்த) என்ற பொருளுடையது. சமயச் சட்டப்படி இல்லாத உணவுகள் திரைஃப் (טרײף, /treɪf/, எனப்படுகின்றன; இது "கிழிந்த" எனப் பொருள்படும்.