![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Little_Stint_%2528Calidris_minuta%2529_2.jpg/640px-Little_Stint_%2528Calidris_minuta%2529_2.jpg&w=640&q=50)
கொசு உள்ளான்
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது ஆர்க்டிக் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர்காலத்தில் நீண்ட தொலைவு தெற்கே ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு வலசை போகிறது. இது எப்போதாவது வட அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் அலைந்து திரிந்து வருகிறது.
விரைவான உண்மைகள் கொசு உள்ளான் Little Stint, உயிரியல் வகைப்பாடு ...
கொசு உள்ளான் Little Stint | |
---|---|
![]() | |
இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் முதிர்ந்த கொசு உள்ளான், எகிப்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Charadriiformes |
குடும்பம்: | Scolopacidae |
பேரினம்: | Calidris |
இனம்: | C. minuta |
இருசொற் பெயரீடு | |
Calidris minuta Leisler, 1812 | |
Synonyms | |
Erolia minuta | |
![]() | |
Range of C. minuta Breeding Passage Non-breeding Vagrant (seasonality uncertain) |
மூடு