![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/K.D.PRESENAN_MLA.jpg/640px-K.D.PRESENAN_MLA.jpg&w=640&q=50)
கே. டி. பிரசேனன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கே. டி. பிரசேனன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியை சேர்ந்தவர். இவர் தற்போதைய கேரள சட்டப்பேரவையின் ஆலத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் கே. டி. பிரசேனன்சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ...
கே. டி. பிரசேனன் | |
---|---|
![]() கே. டி. பிரசேனன் | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | வி. சேந்தமரட்சன் |
தொகுதி | ஆலத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆலத்தூர், பாலக்காடு, கேரளம் |
அரசியல் கட்சி | இபொக(மா) ![]() |
துணைவர் | சாமினி பிரசேனன் |
பிள்ளைகள் | சேத்துஸ், தேஜஸ் |
வாழிடம்(s) | ஆலத்தூர், பாலக்காடு, கேரளம் |
முன்னாள் கல்லூரி | சிறி நாராயண கல்லூரி, ஆலத்தூர் |
மூடு