கேரளத்தின் பொருளாதாரம்
இந்தியாவில் உள்ள மாநிலத்தின் பொருளாதாரம் / From Wikipedia, the free encyclopedia
கேரளாவின் பொருளாதாரம் இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய பொருளாதரம்.[2]
விரைவான உண்மைகள் கேரளா பொருளாதாரம், நாணயம் ...
கேரளா பொருளாதாரம் | |
---|---|
கொச்சி துறைமுகத்தில் உள்ள கிரேன்கள்,இது இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பராமரிப்பு வசதியாகும் | |
நாணயம் | Indian Rupee ₹ |
நிதி ஆண்டு | 1 April – 31 March |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | ₹7.81 இலட்சம் கோடி (US$98 பில்லியன்) (2018–19)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 11.6% (2018–19)[2] |
நபர்வரி மொ.உ.உ | ருபாய் 225484 (2018–19)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | Agriculture 11% Industry 25% Services 64% (2018–19)[2] |
வேலையின்மை | ![]() |
முக்கிய தொழில்துறை | ஏற்றுமதி, தேநீர் உற்பத்தி, |
வெளிக்கூறுகள் | |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | 30.1% of GSDP (2020–21 est.)[2] |
வருவாய் | ₹1.15 இலட்சம் கோடி (US$14 பில்லியன்) (2020–21 est.)[2] |
செலவினங்கள் | ₹1.44 இலட்சம் கோடி (US$18 பில்லியன்) (2020–21 est.)[2] |
' |
மூடு
இந்தியாவில் மக்கள் தொகையின் கேரளா 2.8% ,ஆனால் அதன் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 4% பங்களிக்கிறது.இதனால், தென் மாநிலத்தின் வருமானம் இந்தியாவின் சராசரியை விட 60% அதிகம்.