![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Cam_Gigandet.jpg/640px-Cam_Gigandet.jpg&w=640&q=50)
கேம் ஜிகாண்டே
From Wikipedia, the free encyclopedia
கேம் ஜோஸ்லின் ஜிகாண்டே (Cam Joslin Gigandet), /dʒiːɡɑːnˈdeɪ/; பிறப்பு: ஆகஸ்ட் 16, 1982) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட், பண்டோரும், நேவர் பாக் டோவ்ன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் கேம் ஜிகாண்டே, பிறப்பு ...
கேம் ஜிகாண்டே | |
---|---|
![]() | |
பிறப்பு | கேம் ஜோஸ்லின் கிகான்டெட் ஆகத்து 16, 1982 ( 1982 -08-16) (அகவை 41) டோகோமா, வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–அறிமுகம் |
துணைவர் | Dominique Geisendorff (2007–அறிமுகம்) |
பிள்ளைகள் | 2 |
மூடு