கேட் சோட்லண்ட்
From Wikipedia, the free encyclopedia
கேட் சோட்லண்ட் (10 ஆகத்து 1968) என்பவர் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். சோமர்சால்ட் (2004), லோர் (2012) மற்றும் பெர்லின் சின்றோமே (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் அறியப்படும் இயக்குனர் ஆவார்.
விரைவான உண்மைகள் கேட் சோட்லண்ட், பிறப்பு ...
கேட் சோட்லண்ட் | |
---|---|
பிறப்பு | 10 ஆகத்து 1968 (1968-08-10) (அகவை 55) டெமோரா, நியூ சவுத் வேல்ஸ், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா |
பணி | திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | டோனி கிராவிட்ஸ் (தி. 2009) |
பிள்ளைகள் | 2 |
மூடு