கெரார்டு ஆன்சன்
From Wikipedia, the free encyclopedia
கெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சன் (Gerhard Henrik Armauer Hansen, 29 சூலை 1841 – 12 பிப்பிரவரி 1912) ஒரு நோர்வே மருத்துவர். இவர் தொழுநோயை உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் பாக்டீரியாவை 1873 இல் கண்டுபிடித்தார் என்பதற்காக நன்கு அறியப்படுபவர்.[1][2]
விரைவான உண்மைகள் கெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சென்Gerhard Henrik Armauer Hansen, பிறப்பு ...
கெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சென் Gerhard Henrik Armauer Hansen | |
---|---|
பிறப்பு | (1841-07-29)29 சூலை 1841 பேர்கன், நோர்வே |
இறப்பு | 12 பெப்ரவரி 1912(1912-02-12) (அகவை 70) புளோரோ, நோர்வே |
துறை | நோய்ப் பரவல் இயல் |
கல்வி கற்ற இடங்கள் | ஓசுலோ பல்கலைக்கழகம் |
விருதுகள் | நோர்வே வேந்தியப் புனித ஓலாவ் வரிசை |
மூடு