![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c9/Chamaelio_calyptratus.jpg/640px-Chamaelio_calyptratus.jpg&w=640&q=50)
கெமேலியோ
From Wikipedia, the free encyclopedia
கெமேலியோ (Chamaeleo) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சோந்திகளின் ஒரு பேரினம் ஆகும். கெமேலியோ பேரினத்தின் பெரும்பாலான இனங்கள் சகாரா-கீழமை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. ஆனால் ஒரு சில சிற்றினங்கள் வடக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா மற்றும் தெற்காசியாவின் கிழக்கில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, மாதிரி இனம் ...
கெமேலியோ புதைப்படிவ காலம்:Early Miocene- present, 26–0 Ma | |
---|---|
![]() | |
கெமேலியோ கேலிப்ட்ராடசு, அழகான பச்சோந்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமேலியோ லாரெண்டி, 1768[1] |
மாதிரி இனம் | |
கெமேலியோ கெமிலியான் லாரெண்டி, 1768 | |
உயிரியற் பல்வகைமை | |
14 சிற்றினங்கள் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Chamealeon_dilepis_petersi.jpg/320px-Chamealeon_dilepis_petersi.jpg)