![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Kepler11.png/640px-Kepler11.png&w=640&q=50)
கெப்லர்-11
From Wikipedia, the free encyclopedia
கெப்லர்-11 (Kepler-11) என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது[2]. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Kepler-11_System.jpg/640px-Kepler-11_System.jpg)
விரைவான உண்மைகள் நோக்கல் தரவுகள் ஊழி ஜே2000 Equinox ஜே2000, வான்பொருளியக்க அளவியல் ...
நோக்கல் தரவுகள் ஊழி ஜே2000 Equinox ஜே2000 | |
---|---|
பேரடை | சிக்னசு |
வல எழுச்சிக் கோணம் | 19h 48m 27.62s |
நடுவரை விலக்கம் | +41° 54′ 32.9″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.2[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | 613[1] பார்செக் |
இயல்புகள் | |
விண்மீன் வகை | GV[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.95 (± 0.1)[3] M☉ |
ஆரம் | 1.1 (± 0.1)[3] R☉ |
வெப்பநிலை | 5680 (± 100)[3] கெ |
Metallicity | [Fe/H] = 0 (± 0.1)[3] |
அகவை | 8 (± 2)[3] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
வார்ப்புரு:KIC, KOI-157[1] |
மூடு