From Wikipedia, the free encyclopedia
கென் சிமிசு (Ken Shimizu) யப்பானைச் சேர்ந்த ஆபாச திரைப்பட நடிகர். 10,000 திரைப்படங்களில் 10,000 பெண்களுடன் பாலியல் உறவு கொண்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.[2] [3]
செப்டம்பர் 1, 1979 இல் பிறந்தார். யப்பானிய நேர்பாலீர்ப்பு ஆண்களுக்கான பட்டி (பாடி) என்ற இதழின் ஜூலை 1998 இதழில் 18 வயதில் வடிவழகராக தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவர் 1,200 வயது வந்தோருக்கான காணொளியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [4] [5]
சிமிசு ஓரினச்சேர்க்கை வயது வந்தோருக்கான திரைப்படங்களை உருவாக்குகிறார். மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமான நபராக உள்ளார்.[5] இவரும் யோசியா மினாமியும் மே 2003 இல் நடிகைகள் இட்டோமி சினா மற்றும் மரிகோ கவானாவுடன் ஒன்றாகத் தோன்றினர்.[6] [7] 2007 முதல் ஆண்-சார்ந்த திட்டத்தில், இவர் யப்பானிய ஆபாச பட நடிகர் நட்சுயா டோகாவாவுடன் இணைந்து ஒரு தொகுப்பில் தோன்றினார்.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.