![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/COLLECTIE_TROPENMUSEUM_Een_Kenyah_familie_Borneo_TMnr_10005528.jpg/640px-COLLECTIE_TROPENMUSEUM_Een_Kenyah_familie_Borneo_TMnr_10005528.jpg&w=640&q=50)
கென்னியா
போர்னியோ தீவில் வாழும் பழங்குடி மக்கள். / From Wikipedia, the free encyclopedia
கென்னியா அல்லது கென்னியா மக்கள் (மலாய்: Kaum Kenyah; ஆங்கிலம்: Kenyah People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில்; ஆஸ்திரோனீசிய மொழிகள் பேசும் பழங்குடிகள் மக்களாகும்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() 1944-க்கு முந்தைய வடக்கு கலிமந்தான் பகுதியில் ஓர் இளம் கென்னியா குடும்பம். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
69,256 (2000)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
![]() (கிழக்கு கலிமந்தான்) | 44,000 (2000)[2] |
![]() (சரவாக்) | 25,000 (2000)[2] |
மொழி(கள்) | |
கென்னியா மொழி, இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி சரவாக் மலாய் மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (பெரும்பான்மை-94,27%), புங்கான் (நாட்டுப்புற மதம்),[3] இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பாகாய் மக்கள், காயான், பெனான் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Kenyah_mural_painting.jpg/640px-Kenyah_mural_painting.jpg)
சரவாக் மாநிலத்தின் மிரி மாவட்டம்; காப்பிட் மாவட்டம்; பிந்துலு மாவட்டம்; பெலாகா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழும் பெரிய பழங்குடி இன மக்களாக அறியப் படுகிறார்கள். தவிர இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மற்றும் கிழக்கு கலிமந்தான் பகுதிகளிலும் அதிகமாகக் காணப் படுகிறார்கள்.