From Wikipedia, the free encyclopedia
கெனான் இஓஎஸ் 450டி (Canon EOS 450/Rebel XSi) 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி.[1] கெனான் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி வரிசையில் இதுவும் ஒன்று. இது கெனான் இஓஎஸ் 400டிக்கு அடுத்த ஒளிப்படக்கருவியாகிய இது 23 சனவரி 2008 அறிவிக்கப்பட்டு மார்ச் 2008 வெளிவந்தது.[2][3] இதன் அடுத்த ஒளிப்படக்கருவி கெனான் இஓஎஸ் 500டி 25 மார்ச் 2009 அன்று அறிவிக்கப்பட்டது..[4]
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு | CMOS APS-C 22.2 × 14.8மி. மீ(1.6× மாற்றுக் காரணி) |
கூடிய படப்பிரிதிறன் | 12.2 படவணுக்கள், 4,272 × 2,848 |
வில்லை | கெனான் இஎப் வில்லை சட்டம், கெனான் இஎப்-எஸ் வில்லை சட்டம் |
திரை வேக அளவு | 1/4000 - 30 வினாடி, 1/200 |
குவிமையம் இடங்கள் | 9 தானியக்கக் குவியப் புள்ளிகள் |
தொடர் படப்பிடிப்பு | 3.5 சட்டங்கள் |
கண்கருவி | கண்மட்ட ஐங்கண்ணாடி ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி, 95% தழுவு அளவு, 0.87× உருப்பெருக்கம் |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100 to 1600 |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | ±3 நிறுத்தம் 1-நிறுத்த அதிகரிப்பில் |
பின் திரை | 3.0 அங் (76 mm) நிறம் TFT LCD, 230,000 படப்புள்ளிகள் |
சேமிப்பு நினைவகம் | SDSC SDHC |
உலர் மின்கலம் | LP-E5 உலர் மின்னகலம் |
நிறை | 475கி (முக்கிய பகுதி மட்டும்), 128.8 × 97.5 × 61.9மிமி (அ × உ × க) |
தயாரிப்பு | ஜப்பான் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.