கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா
From Wikipedia, the free encyclopedia
கெட்டிசுபெர்க்கு (Gettysburg) ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பரோ ஆகும். இது ஆடம்சு கவுண்டியின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1863ஆம் ஆண்டு நிகழ்ந்த கெட்டிசுபெர்க்கு சண்டைக்காகவும் அப்போதையக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் கெட்டிசுபெர்க்கு உரைக்காகவும் இந்நகரம் அறியப்படுகிறது. இங்குள்ள கெட்டிசுபெர்க்கு தேசிய சண்டைக்களம், தேசிய இராணுவப் பூங்கா ஆகியவற்றிற்கு பெருந்திரளாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 2010 அமெரிக்கக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 7,620 ஆகும்.[3]
விரைவான உண்மைகள் கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா, நாடு ...
கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா | |
---|---|
பரோ | |
பென்சில்வேனியாவில் அமைவிடம் | |
பென்சில்வேனியாவில் ஆடம்சு கவுண்டியைக் காட்டும் நிலப்படம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | பென்சில்வேனியா |
கவுண்டி | ஆடம்சு கவுண்டி |
குடியேற்றம் | 1780 |
நிறுவப்பட்டது | 1806 |
அரசு | |
• வகை | பரோ மன்றம் |
• மேயர் | வில்லியம் டிரோக்சல்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.7 sq mi (4.3 km2) |
• நிலம் | 1.7 sq mi (4.3 km2) |
• நீர் | 0 sq mi (0 km2) |
ஏற்றம் | 558 ft (170 m) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 7,620 |
• அடர்த்தி | 4,587/sq mi (1,770.9/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு நேரவலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
அஞ்சல் குறியீடு (சிப்) | 17325 |
இணையதளம் | www |
மூடு