அடுக்ககம் அல்லது உயர்ந்த விடுதியின் உச்சியல் கட்டப்பட்ட ஆடம்பர தனிவீடு From Wikipedia, the free encyclopedia
கூரைவீடு (penthouse) என்பது "இணைப்புக் கட்டிடம்" அல்லது "பின்னிணைப்பு" எனப்படும் கூறையில் கட்டப்படும் வீடாகும். இதன் முன்னோட்டு பிரெஞ்சு நாட்டுப்புற வழக்கான சரிவு எனப் பொருள்படும் பெண்டெ என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். வீடு வழக்கமான ஆங்கிலச் சொல்லாகும். இது அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அல்லது உணவு விடுதியில் மிக உயர்ந்த தளத்தில் கட்டப்படும் வீடு அல்லது இணைகட்டிடமாகும். இவை வழக்கமான அடுக்கு வீட்டில் இருந்து வேறுபடுவது இதன் ஆடம்பர கட்டமைப்பிலும் ஏந்துகளிலுமாகும். முதலில் இது அடுக்குமாடி வளாகத்துக் கூரையில் கட்டப்பட்ட சிறிய விட்டையே குறிப்பிட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.