குஸ்தியா மாவட்டம்
வங்காளதேசத்தின் க்ஹுல்ன்னா டிவிசன் மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
குஸ்தியா மாவட்டம் (Kushtia District) (வங்காள மொழி: কুষ্টিয়া জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குஸ்தியா நகரம் ஆகும்.