From Wikipedia, the free encyclopedia
குவாத்தமாலா நகரம் (ஆங்கில மொழி: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.
குவாத்தமாலா
La Nueva Guatemala de la Asunción | |
---|---|
நகரம் | |
குவாத்தமாலா நகரம் | |
குறிக்கோளுரை: "Todos somos la ciudad" (We all are the city) | |
நாடு | குவாத்தமாலா |
திணைக்களம் | குவாத்தமாலா திணைக்களம் |
Established | 1773 |
அரசு | |
• வகை | உள்ளூராட்ச |
• மேயர் | Alvaro Arzu (PU. Partido Unionista) |
பரப்பளவு | |
• நகரம் | 692 km2 (267 sq mi) |
• நிலம் | 1,905 km2 (736 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) |
ஏற்றம் | 1,500 m (4,900 ft) |
மக்கள்தொகை (2011 மதிப்பீடு) | |
• நகரம் | 11,10,100 |
• பெருநகர் | 41,00,000 |
நேர வலயம் | ஒசநே-6 (மத்திய அமெரிக்க நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+14° 36' 48.00", -90° 32' 7.00" |
இணையதளம் | Municipalidad de Guatemala |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.