குள்ள முதலை
From Wikipedia, the free encyclopedia
குள்ள முதலை (Osteolaemus tetraspis) என்பது மேற்காபிரிக்கப் பகுதிகளில் காணப்படும் முதலையினம் ஆகும். இதுவே இன்று உலகில் காணப்படும் மிகச்சிறிய பருமனுடைய முதலையினமாகும். அண்மையில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வொன்று இவ்வினத்தில் மூன்று வெவ்வேறு துணையினங்கள் காணப்படுவதை அடையாளப்படுத்தியுள்ளது. எனினும், இவை துணையினங்களாகவன்றித் தனியினங்களாக வரையறுக்கப்பட வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர்.
விரைவான உண்மைகள் குள்ள முதலை, காப்பு நிலை ...
குள்ள முதலை | |
---|---|
மேற்காபிரிக்கக் கருமுதலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முதலை வரிசை |
குடும்பம்: | முதலைக் குடும்பம் |
பேரினம்: | Osteolaemus கோப், 1861 |
இனம்: | O. tetraspis |
இருசொற் பெயரீடு | |
Osteolaemus tetraspis கோப், 1861 | |
துணையினங்கள் | |
| |
![]() | |
கருமுதலைகளின் பரம்பல் பச்சை நிறத்தில் |
மூடு