![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Dwarf_Cavendish.jpg/640px-Dwarf_Cavendish.jpg&w=640&q=50)
குள்ள கேவென்டிஷ் வாழை
From Wikipedia, the free encyclopedia
குள்ள கேவென்டிஷ் வாழை (Dwarf Cavendish banana) என்பது பரவலாக வர்த்தக ரீதியாக வளர்க்கப்படும் வாழைமரமாகும். குள்ள கேவன்டிஷ் எனப் பெயர் வரக்காரணம் இதன் பொய்த்தண்டின் உயரமே தவிர பழத்தைக் குறிப்பதில்லை.[1] இளம் தாவரங்களின் இலைகளில் கருஞ்சிவப்பு அல்லது ஊதா நிறப் பொட்டுகள் போன்று காணப்படுகின்றன. ஆனால் முதிர்ச்சியடைந்த இலைகளில் இவை காணப்படுவதில்லை. இது கேவென்டிஷ் குழுவிலிருந்து மிகவும் பொதுவாக பயிரிடப்படும் வாழை வகைகளில் கிராண்ட் நைனுடன் ஒன்றாகும்.[2][3][4][5]
விரைவான உண்மைகள் மூசா அகுமினாடா 'குள்ள கேவென்டிஷ்', இனம் ...
மூசா அகுமினாடா 'குள்ள கேவென்டிஷ்' | |
---|---|
![]() 2 வயது குள்ள கேவென்டிஷ் வாழை மரம் | |
இனம் | மூசா அகுமினாடா |
பயிரிடும்வகைப் பிரிவு | Cavendish subgroup of the AAA Group |
பயிரிடும்வகை | 'குள்ள கேவென்டிஷ்' |
தோற்றம் | கேனரி தீவுகள் |
மூடு