குள்ள கத்தூரி மான்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
குள்ள கத்தூரி மான் (Dwarf musk deer) அல்லது சீன வன கத்தூரி மான் (மோசசசு பெரெசோவ்சுகி, Chinese ) என்பது தெற்கு மற்றும் மத்திய சீனா மற்றும் வடக்கு வியட்நாம் பகுதியில் மட்டுமே காணப்படும் கத்தூரி மானாகும். இது இரட்டைப்படைக் குளம்பியாகும். இந்த இனத்திற்கு இதனைச் சேகரித்த மிகைல் மிகைலோவிச் பெரெசோவ்ஸ்கியின் பெயரிடப்பட்டது. ஜூன் 14, 1976இல், சீனா குள்ள கத்தூரி மானை ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[2] இந்தச் சிற்றினத்தின் கீழ் நான்கு துணை சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]
குள்ள கத்தூரி மான் Dwarf musk deer | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்ட்டியோடேக்டைலா |
குடும்பம்: | மோசிடே |
பேரினம்: | மோசசு |
இனம்: | மோ. பெரெசோவ்சுகி |
இருசொற் பெயரீடு | |
மோசசசு பெரெசோவ்சுகி புளோரோவ், 1929 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.