![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Cotton_Pygmy-goose.jpg/640px-Cotton_Pygmy-goose.jpg&w=640&q=50)
குள்ளத்தாரா
From Wikipedia, the free encyclopedia
குள்ளத்தாரா (Cotton Pygmy Goose or Cotton Teal, Nettapus coromandelianus[2]) என்பது சிறிய உடல் அமைப்பு கொண்ட 'மரத்தில்-அமரும்' வாத்து இனமாகும்.
விரைவான உண்மைகள் குள்ளத்தாரா, காப்பு நிலை ...
குள்ளத்தாரா | |
---|---|
![]() | |
albipennis குள்ளத்தாரா இன ஆணும் (பின்னால்), பெண்ணும். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Anatidae |
பேரினம்: | Nettapus |
இனம்: | N. coromandelianus |
இருசொற் பெயரீடு | |
Nettapus coromandelianus Gmelin, 1789 | |
துணையினம் | |
(பெரிய குள்ளத்தாரா)
(சிறிய குள்ளத்தாரா) |
மூடு