![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Chloroacetyl_chloride.svg/langta-640px-Chloroacetyl_chloride.svg.png&w=640&q=50)
குளோரோ அசிட்டைல் குளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
குளோரோ அசிட்டைல் குளோரைடு (Chloroacetyl chloride) C2H2Cl2O என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். குளோரினேற்றம் செய்யப்பட்ட அசைல் குளோரைடு வகைச் சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் இரு வினைக்குழு சேர்மமாகும். ஒரு பயனுள்ள கட்டுறுப்புத் தொகுதி வேதிப்பொருளாக குளோரோ அசிட்டைல் குளோரைடு பயன்படுத்தாப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோ அசிட்டைல் குளோரைடு | |
வேறு பெயர்கள்
2-குளோரோ அசிட்டைல் குளோரைடு குளோரோ அசிட்டிக் அமிலக்குளோரைடு குளோரோ அசிட்டிக் குளோரைடு மோனோகுளோரோ அசிட்டைல் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
79-04-9 ![]() | |
ChemSpider | 13856283 ![]() |
EC number | 201-171-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14859 ![]() |
பப்கெம் | 6577 |
| |
பண்புகள் | |
C2H2Cl2O | |
வாய்ப்பாட்டு எடை | 112.94 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றும் மஞ்சளுமான நீர்மம் |
அடர்த்தி | 1.42 கி/மி.லி |
உருகுநிலை | −22 °C (−8 °F; 251 K) |
கொதிநிலை | 106 °C (223 °F; 379 K) |
வினைபுரியும் | |
ஆவியமுக்கம் | 19 மி.மீ பாதரசம் (20°செ)[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() ![]() |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றி எரியாது [1] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
none[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.05 பகுதி/மில்லியன் (0.2 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம் |
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு