குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்
From Wikipedia, the free encyclopedia
குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட் (Gro Harlem Brundtland) (பிறப்பு குரோ ஆர்லம், 20 ஏப்ரல் 1939) நோர்வேயின் பிரதம மந்திரியாக இருந்தவர். சோசலிச மக்களாட்சி அரசியல்வாதியாகிய இவர் பேராளர்,மருத்துவர் எனப் பன்முக திறன் கொண்டவர். பன்னாட்டு பேண்தகு வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடும் ஓர் தலைவர். உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.தற்போது ஐ. நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் சார்பாக வானிலை மாற்றங்களுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவருக்கு சுற்றுச்சூழல் தலைமைத்திறனுக்காக 2008ஆம் ஆண்டின் கட்டிடவடிவியலுக்கான தாமசு ஜெஃப்பர்சன் பதக்கம் வழங்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட், நோர்வேயின் பிரதமர் ...
குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட் | |
---|---|
2007ஆம் ஆண்டு புரூன்ட்லாண்ட் நோர்வே தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றுதல். | |
நோர்வேயின் பிரதமர் | |
பதவியில் 3 நவம்பர் 1990 – 25 அக்டோபர் 1996 | |
ஆட்சியாளர்கள் | ஒலாவ் V அரால்ட் V |
முன்னையவர் | யான் சைசு |
பின்னவர் | தோர்ப்யான் ஜக்லாண்ட் |
பதவியில் 9 மே 1986 – 16 அக்டோபர் 1989 | |
ஆட்சியாளர் | ஒலாவ் V |
முன்னையவர் | கேர் வில்லோக் |
பின்னவர் | யான் சைசு |
பதவியில் 4 பெப்ரவரி 1981 – 14 பெப்ரவரி 1981 | |
ஆட்சியாளர் | ஒலாவ் V |
முன்னையவர் | ஒட்வார் நோர்ட்லி |
பின்னவர் | கேர் வில்லோக் |
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் | |
பதவியில் 13 மே 1998 – 21 சூலை 2003 | |
Secretary-General | கோபி அன்னான் |
முன்னையவர் | இரோசி நாகஜிமா |
பின்னவர் | லீ யோங்-வூக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1939 (1939-04-20) (அகவை 85) பேரும், நோர்வே |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
துணைவர் | அர்னே ஒலாவ் புரூன்ட்லாண்ட் |
முன்னாள் கல்லூரி | ஓசுலோ பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
மூடு