![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/D-glucose-chain-3D-balls.png/640px-D-glucose-chain-3D-balls.png&w=640&q=50)
குருதிச் சர்க்கரை ஒழுங்கு
From Wikipedia, the free encyclopedia
குருதிச் சர்க்கரை ஒழுங்கு (Blood sugar regulation) என்பது இரத்த-சர்க்கரையளவைக் க் கட்டுபடுத்தும் செயற்பாங்கு ஆகும். இது பல்வேறு இயக்குநீர்களால் நிகழ்கிறது. குறிப்பாக, இன்சுலின், வளர்ச்சியூக்கத் தடுப்பி, குளூக்கோகான்(Glucagon)என்ற கணைய இயக்குநீர், எபிநெப்ரின்(Epinephrine), கார்ட்டிசால் (cortisol), அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர், வளர்ச்சி இயக்குநீர்(somatotropin), தைராய்டு இயக்குநீர் போன்ற இயக்குநீர்கள் கட்டுபடுத்துகின்றன. இதனால் நமது உடலின்ஒருசீர்த்திடநிலை கட்டிக் காக்கப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/D-glucose-chain-3D-balls.png/640px-D-glucose-chain-3D-balls.png)