குருங் குமே மாவட்டம்
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
குருங் குமே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1 ஏப்ரல் 2001 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
குருங் குமேமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | கொலோரியாங் |
மக்கட்தொகை | 92,076 (2011) |
படிப்பறிவு | 50.7% |
பாலின விகிதம் | 1029 |
மூடு