குந்தி
இந்திய இதிகாசம் மகாபாரதத்தில் ஒரு பாத்திரப்படைப்பு / From Wikipedia, the free encyclopedia
குந்தி மகாபாரதத்தில் கர்ணன் மற்றும் பஞ்ச பாண்டவர்களின் தாயார் அவார். இவர் பாண்டுவின் மனைவியாவார்.
யது குலத்தவரான சூரசேனர் வசுதேவருடைய தந்தை. வசுதேவர் கிருஷ்ணரின் தந்தை. குந்தி கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிருதை (பிரீதா) என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.