From Wikipedia, the free encyclopedia
குட்டியா (Cutia) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாஸரின் பறவைப் பேரினமாகும். இந்த பறவைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் மலைக் காடுகளில் காணப்படுகின்றன.[2] குட்டியா எனும் பெயரானது நேபாளி மொழியிலிருந்து பெறப்பட்டது. கத்தியா அல்லது குட்டியா என்பது இப்பேரின வகைச் சிற்றினமான இமயமலை குட்டியாவான கு. நிபாலென்சிசுக்கானது.[3] குட்டியாக்கள் அல்சிப்பீசு மற்றும் சிரிபான்கள் தொடர்புடையவை.
குட்டியா | |
---|---|
இமயமலை குட்டியா, (குட்டியா நிபாலென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குட்டியா கோட்ஜ்சன், 1837 |
மாதிரி இனம் | |
இமயமலை குட்டியா, (குட்டியா நிபாலென்சிசு)[1] கோட்ஜ்சன், 1837 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
நீண்ட காலமாக இந்த பேரினமானது ஒரே ஒரு சிற்றினத்துடன் கூடிய பேரினமாக இருந்தது. சிற்றினம் கு. நிபாலென்சிசுடன் கு. லெகாலென்னி சமீபத்தில் சேர்க்கப்பட்டது.[4]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
குட்டியா நிபாலென்சிசு | இமயமலை குட்டியா | இமயமலைப் பகுதி, இந்தியாவிலிருந்து வடக்கு தாய்லாந்து வரை. | |
கு. லெகாலெனி | வியட்நாம் குட்டியா | லாவோஸ் மற்றும் வியட்நாம். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.