குடசப்பாலை
From Wikipedia, the free encyclopedia
குடசப்பாலை (கருப்பாலை, Holarrhena pubescens) மூலிகையானது மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. இது சீதக்கழிச்சல் போக்க உதவும்.[2][3]
விரைவான உண்மைகள் குடசப்பாலை, உயிரியல் வகைப்பாடு ...
குடசப்பாலை | |
---|---|
Holarrhena pubescens | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Gentianales |
குடும்பம்: | Apocynaceae |
துணைக்குடும்பம்: | Apocynoideae |
சிற்றினம்: | Malouetieae |
பேரினம்: | Holarrhena |
இனம்: | H. pubescens |
இருசொற் பெயரீடு | |
Holarrhena pubescens நத்தானியேல் வாலிக் ex G.Don 1837 | |
வேறு பெயர்கள் [1] | |
|
மூடு