கீழ் ஏரி
From Wikipedia, the free encyclopedia
கீழ் ஏரி (Lower Lake - Bhopal)அல்லது சோட்டா தலாப் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஒரு ஏரி ஆகும். போஜ்டல் அல்லது மேல் ஏரியுடன் சேர்ந்து, இது போஜ் ஈர நிலத்தை உருவாக்குகிறது.
விரைவான உண்மைகள் கீழ் ஏரி Lower Lake, அமைவிடம் ...
கீழ் ஏரி Lower Lake | |
---|---|
கீழ் ஏரியில் படகுப் பயணம் செய்யும் குழந்தைகள் | |
அமைவிடம் | போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 23°16′0″N 77°25′0″E |
முதன்மை வரத்து | மேல் ஏரியின் கசிவு |
முதன்மை வெளியேற்றம் | கலாலி ஆறு |
வடிநிலப் பரப்பு | 9.6 km2 (3.7 sq mi) |
கட்டியது | 1794 |
மேற்பரப்பளவு | 1.29 km2 (0.50 sq mi) (2011) |
சராசரி ஆழம் | 6.2 m (20 அடி) |
அதிகபட்ச ஆழம் | 10.7 m (35 அடி) |
மேற்கோள்கள் | பன்னாட்டு ஏரிச் சுற்றுச்சூழல் குழு[1] |
மூடு