![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/EastRutherfordNJ.png/640px-EastRutherfordNJ.png&w=640&q=50)
கிழக்கு ரூதர்போர்டு, நியூ செர்சி
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு ரூதர்போர்டு (East Rutherford) ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தின் பெர்கன் மாவட்டத்தில் பரோ (borough) எனப்படும் நகர வட்டம் ஆகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த பரோவின் மக்கள்தொகை 8,913 ஆகும்.[7][8][9] இது மன்ஹாட்டன் நடுப்பகுதியிலிருந்து மேற்கில் 7 மைல்கள் (11 km) தொலைவில் உள்ளதால் நியூயார்க் நகரத்தின் உள்வட்ட புறநகரப் பகுதியாக கருதப்படுகின்றது.
விரைவான உண்மைகள் கிழக்கு ரூதர்போர்டு, நியூ செர்சி, நாடு ...
கிழக்கு ரூதர்போர்டு, நியூ செர்சி | |
---|---|
நகர வட்டம் | |
கிழக்கு ரூதர்போர்டு பரோ | |
![]() மேல், இடதிலிருந்து வலதாக: கிழக்கு ரூதர்போர்டு நாகராட்சி கட்டிடம், மெட்லைப் விளையாட்டரங்கம், ஐசோட் மையம், மெடோலாண்ட்சு விளையாட்டு வளாகம் | |
![]() பெர்கென் மாவட்டத்தில் கிழக்கு ரூதர்போர்டின் அமைவிடம். உட்படம்: நியூசெர்சியில் பெர்கென் மாவட்டத்தின் அமைவிடம் | |
![]() மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் நிலப்படம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெர்கன் |
நிறுவல் | ஏப்ரல் 17, 1889 (பாயிலிங் இசுப்பிரிங்சு நகராக) |
மீள்நிறுவல் | மார்ச் 28, 1894 (கிழக்கு ரூதர்போர்டாக) |
அரசு | |
• வகை | நகர வட்டம் |
• நிர்வாகம் | நகரவட்ட மன்றம் |
• மேயர் | ஜேம்சு எல். காசெல்லா (கு, பதவிக்காலம் திசம்பர் 31, 2019 வரை)[2][3] |
• உதவியாளர் | டேனியல் லோரென்சு[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.052 sq mi (10.494 km2) |
• நிலம் | 3.709 sq mi (9.606 km2) |
• நீர் | 0.343 sq mi (0.889 km2) 8.47% |
• பரப்பளவு தரவரிசை | 295th of 566 in state 20th of 70 in county[5] |
ஏற்றம் | 3 ft (0.9 m) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 8,913 |
• மதிப்பீடு (2015)[10] | 9,164 |
• தரவரிசை | 258th of 566 in state 42nd of 70 in county[11] |
• அடர்த்தி | 2,403.2/sq mi (927.9/km2) |
அடர்த்தி தரவரிசை | 257th of 566 in state 52nd of 70 in county[11] |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு (EST)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு (EDT)) |
சிப் குறியீடு | |
இடக் குறியீடு(கள்) | 201 and 551தொலைபேசிக் குறியீடு |
FIPS code | 3400319510[5][14][15] |
GNIS feature ID | 0885201[5][16] |
இணையதளம் | www |
மூடு