From Wikipedia, the free encyclopedia
கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி (Eastern yellow-bild hornbill) என்பது வடக்கு மஞ்சள் அலகு இருவாய்ச்சி) என்றும் அழைக்கப்படும் டோக்கசு பிளாவிரோசுட்ரிசு, புசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இருவாய்ச்சி சிற்றினமாகும்.[1] இது சீபூத்தி, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. இது தெற்கு மஞ்சள் அலகு இருவாய்ச்சி போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு நிற (இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லை) தோலைக் கொண்டுள்ளது.
கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | |
பேரினம்: | தோக்குசு |
இனம்: | தோ. பிளாவிரோசுட்ரிசு |
இருசொற் பெயரீடு | |
தோக்குசு பிளாவிரோசுட்ரிசு (உருபெல், 1835) | |
உத்தேச பரம்பல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.